Poster Competition On “Road Safety-for school students
அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு சுவரொட்டி போட்டி.
இலங்கை அறுவை சிகிச்சை நிபுணர்களின் விபத்து குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட போட்டி நிகழ்ச்சி இதுவாகும்..
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி வெற்றி பெறும் மாணவர்களுக்கான பரிசுகள் முறையே..
முதலாம் இடம் மடிக்கணணி
இரண்டாவது இடம் Tab
மூன்றாவது இடம் – வருடத்திற்கான இலவச இணைய இணைப்பு..
பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..
பிரிவுகள்
பாடசாலை மாணவர்கள் தரம் 6 தொடக்கம் 9
சாலை மாணவர்கள் தரம் 10 தொடக்கம் 13
நிபந்தனைகள்
சாலைப் பாதுகாப்பின் எந்த ஒரு அம்சத்தையும் முன்னிலைப் படுத்தும் வகையில் உருவாக்க முடியும்..
சுவரொட்டியின் அளவு A3 (297*420mm /11.7*16.5)
நோக்குநிலை- சுவரொட்டி முறை அல்லது லேண்ட்ஸ்கேப்
வடிவம்- கையால் வரையப்பட்டு இருக்கலாம் அல்லது டிஜிட்டல் மீடியாவாக உருவாக்கலாம் (அனிமேஷன் காணொளிகள் மற்றும் டிஜிட்டல் சுவரொட்டிகள்)
சமர்ப்பிக்கும் முறை
டிஜிட்டல் வடிவத்தில் மற்றும் கையால் வரையப்பட்ட ஆக்கத்தை இறுதியாக சமர்ப்பிக்கும் போது jpeg எனப்படும் போட்டோ வடிவத்தில் அல்லது காணொளிகளை சமர்ப்பிக்கும் போது mp4 வடிவத்திலும் அனுப்பப்பட வேண்டும்..
ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும் சிறந்த 50 நுழைவுகள் மற்றும் வெற்றியாளர்கள் தேசிய கண்காட்சிக்கு தகுதி பெறுவார்கள்..
மூன்று சிறந்த சுவரொட்டிகள் வெகுஜன ஊடகங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் மூலம் விளம்பரம் பெறும்..
தேவைப்படும் தகவல்கள் – பெயர் ,வயது ,பாடசாலை ,தரம் ,மாகாணம் ,பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர்.
இறுதி தேதி-30.09.2021
நீங்கள் உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
EMAIL ADDRESS – traumacssl@gmail.com
குறித்த போட்டி நிகழ்ச்சிக்கு எவ்வாறு விண்ணப்பத்தை அனுப்புவது முழுமையான மற்றைய விபரங்களை பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்தை அல்லது email/contact no தொடர்பு கொள்ளவும்