Internship training at Sampath bank for school leavers and undergraduates

Internship training at Sampath bank for school leavers and undergraduates

இலங்கையின் பிரபலமானதும் முன்னணி வங்கியான சம்பத் வங்கியில்(sampath bank) சம்பளத்துடன் கூடிய 11 மாத internship வேலைவாய்ப்புக்கு நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..

குறித்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகைமைகள் என்ன?

மேற்குறிப்பிட்ட internship ஆனது இரு பிரிவுகளில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது..

பிரிவு 1(school leavers)

பாடசாலை கல்வியை சமீபகாலத்தில் பூர்த்தி செய்தவர்களுக்கானது.

வயது 22 அல்லது அதனை விட குறைவாக இருத்தல் வேண்டும்..

சாதாரணதரப் பரீட்சையில் 5 திறமை சித்திகள் (ஆங்கிலம் உள்ளடங்கலாக)

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி இருத்தல் போதுமானது..

பிரிவு 2(undergraduates)

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது ஏதேனும் அரச கல்வி நிறுவனத்தில் பட்ட படிப்பு ஒன்றை தற்போது படித்து கொண்டிருப்பவர்க ளுக்கு ..

வயது 26. ஐ விட குறைவாக இருக்க வேண்டும்..

குறித்த சம்பத் வங்கி வேலை வாய்ப்புக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ள how to apply என்பதை கிளிக் செய்யவும்..????????