Management Assistant Exam Past Papers and model papers (MSO Open )

எதிர்வரும் MAY மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள முகாமைத்துவ உதவியாளர் தரம் 3 போட்டிப் பரீட்சையை எதிர் கொள்பவர்களுக்கு பயனுள்ள வகையில் கீழே கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.. பின்வரும் வினாத்தாள்களின் பதிப்புரிமை குறித்த வினாத்தாள்களை தயாரித்தவர்களுக்கே உரிய தாகும்.. இதன் பதிப்புரிமை எமது இணைய தளத்திற்கு சொந்தமானது இல்லை..

1.மாகாண அரச முகாமை உதவியாளர் வகுப்பு மூன்று ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2013 – மொழித்திறன் (language proficiency) – DOWNLOAD

2.எண் கோல பயிற்சி வினாக்கள்(தொகுப்பு-R.T.RAJ (SLAS)) – DOWNLOAD

3.கிழக்கு மாகாண பொதுச் சேவையில் முகாமைத்துவ உதவியாளர் தரம் 3 பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2018மொழித்திறன்DOWNLOAD

4.முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சை 2017 – (பொது விவேகம்) – DOWNLOAD

5.பொது உளச்சார்பு 4(N.ஜசிந்தன் SLEAS,PGDEA,BBA)  – DOWNLOAD

6.மொழித்திறன் பரீட்சைக்கு அடிப்படையாக நாம் தெரிந்து வைத்திருக்க அடிப்படை விடயங்களின் தொகுப்பு (ரீ. உமா சங்கர்)  – DOWNLOAD

7.கிழக்கு மாகாண பொதுச் சேவையில் முகாமைத்துவ உதவியாளர் தரம் 3 பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2018பொது நுண்ணறிவு  (Mr.s.b.m sanan (BSC,LLB-R) – DOWNLOAD

8. மாகாண பொதுச் சேவையில் முகாமைத்துவ உதவியாளர் தரம் 3 பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-மாதிரி வினாத்தாள்DOWNLOAD

9.மாகாண பொதுச் சேவையில் முகாமைத்துவ உதவியாளர் தரம் 3 பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2016DOWNLOAD

10.IQ exercise questions – DOWNLOAD

மேலே கொடுக்கப்பட்ட வினாத்தாள்களை டவுன்லோட் செய்வதில் ஏதும் பிரச்சனை இருந்தால் அல்லது வேறு வினாத்தாள்கள் தேவைப்பட்டால் நம்மை வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொள்ளுங்கள்.. தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்யவும் – CONTACT

நீங்கள் எந்த ஒரு அரச போட்டிப் பரீட்சைக்காவது விண்ணப்பித்து இருந்தால் அல்லது எதிர்காலத்தில் விண்ணப்பிக்கும் நோக்குடன் இருந்தால் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.. அனைத்து போட்டிப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள், வழிகாட்டல்கள்,கல்விசார் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்கள் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்கும்.. இணைந்து கொள்ள கீழே கிளிக் செய்யுங்கள்