Management trainee at commercial bank srilanka

இலங்கை கமர்சியல் வங்கியில் பின்வரும் வேலைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

விண்ணப்ப முடிவுத் திகதி 14. 12 .2020

Management trainee

27 வயது அல்லது அதைவிட குறைவாக இருத்தல்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் ஒன்றை பெற்றிருத்தல் (class இருந்தால் விரும்பத்தக்கது)

Cima/acca/cfa/icasl ஆகிய கற்கை நெறிகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருத்தல்

இரண்டு வருட வேலை அனுபவம் இருத்தல் மேலதிக தகமையாக கருதப்படும்.

இலங்கையின் எப்பாகத்திலும் வேலை செய்யக்கூடிய உடல் உள தகமை இருத்தல்.

பதிவில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை கமர்சியல் வங்கியின் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலதிக தகவல் மற்றும் விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொள்ள-

அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற எமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள்.- 

இந்த தகவலை உங்கள் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுமத்துக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*