Technical officer (ICT) Grade 3|university of sri jeyewardenepura

Print

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப அலுவலர் தரம் 3 (technical officer ICT grade 3)பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத் திகதி 21 .12 .2020

தகைமைகள்

உயர்தரத்தில் 3 பாடத்தில் ஒரே அமர்வில் சித்தி

NVQ Level 5 இற்கு குறையாத கணனி அல்லது ICT தொடர்பான ஒரு கற்கைநெறி பூர்த்தி செய்து இருத்தல்..

18 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட வராக இருத்தல்.

மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள –

அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற எமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள்.-

இதனை இன்னுமொரு வாட்ஸ்அப் குழுமத்துக்கு பகிர்வதன் மூலம் மற்றவர்களும் பயன் பெறச் செய்யுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*