The date for conducting the GCE OL Examinations for the year 2021 has been announced. Accordingly, Education Minister G.L. Peiris has decided to conduct the Ordinary Level Examinations from February 21 to March 3, 2022.
2021ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைகளை நடத்துவதற்காக திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ம் திகதி முதல் மார்ச் மாதம் 3ம் திகதி வரை சாதாரண தர பரீட்சைகளை நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார்.