ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 2 வருட ஆசிரியர் பயிற்சிநெறியை தொடர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
closing date- 27.04.2021
ஆசிரியர் கல்லூரிகளில் இரண்டு வருட ஆசிரியர் பயிற்சி நெறியை தொடர்வதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.*
*இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பிற்கு மைய பாடசாலை முறைமையில் சகல பயிற்றப்படாத ஆசிரியர்களையும் பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக மாற்றுவதற்கான செயற்பாடாக இது ஆசிரியர் கல்லூரியினால் முன்னெடுக்கப்படுகின்றது.
*(விண்ணப்ப படிவம் PDF இணைக்கப்பட்டுள்ளது)
– *விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள்
- *1. சிங்களம்
- 2. ஆரம்பக் கல்வி
- 3. சமூக விஞ்ஞானம்
- 4. விஞ்ஞானம்
- 5. கணிதம்
- 6. விவசாய விஞ்ஞானம்
- 7. மனைக்கல்வி8
- 8. ஆங்கிலம்
- 9. பௌத்த சமயம்
- 10. கிறிஸ்தவ/ரோமன் கத்தோலிக்க சமயம்
- 11. இந்து சமயம்
- 12. இஸ்லாம்
- 13. சித்திரம்
- 14. சங்கீதம்
- 15. நடனம்
- 16. அரபு
- 17. விசேட கல்வி
- 18. கைத்தறி கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பம்
- 19. வர்த்தகம்
- 20. தமிழ்
- 21. உடற்கல்வி
- 22. இரண்டாம் மொழி (சிங்களம்/தமிழ்)
- 23. தகவல் தொழில்நுட்பம்
- 24. ஆலோசனை
- 25. நூலக விஞ்ஞானம்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Director of EducationTeacher Education Administration Branch,Ministry of EducationIsurupaya,Battaramulla