Application for teachers training college 2021

ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 2 வருட ஆசிரியர் பயிற்சிநெறியை தொடர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

closing date- 27.04.2021

ஆசிரியர் கல்லூரிகளில் இரண்டு வருட ஆசிரியர் பயிற்சி நெறியை தொடர்வதற்கான விண்ணப்பங்கள் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.*

*இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பிற்கு மைய பாடசாலை முறைமையில் சகல பயிற்றப்படாத ஆசிரியர்களையும் பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக மாற்றுவதற்கான செயற்பாடாக இது ஆசிரியர் கல்லூரியினால் முன்னெடுக்கப்படுகின்றது.

*(விண்ணப்ப படிவம் PDF இணைக்கப்பட்டுள்ளது)

– *விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள்

  • *1. சிங்களம்
  • 2. ஆரம்பக் கல்வி
  • 3. சமூக விஞ்ஞானம்
  • 4. விஞ்ஞானம்
  • 5. கணிதம்
  • 6. விவசாய விஞ்ஞானம்
  • 7. மனைக்கல்வி8
  • 8. ஆங்கிலம்
  • 9. பௌத்த சமயம்
  • 10. கிறிஸ்தவ/ரோமன் கத்தோலிக்க சமயம்
  • 11. இந்து சமயம்
  • 12. இஸ்லாம்
  • 13. சித்திரம்
  • 14. சங்கீதம்
  • 15. நடனம்
  • 16. அரபு
  • 17. விசேட கல்வி
  • 18. கைத்தறி கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பம்
  • 19. வர்த்தகம்
  • 20. தமிழ்
  • 21. உடற்கல்வி
  • 22. இரண்டாம் மொழி (சிங்களம்/தமிழ்)
  • 23. தகவல் தொழில்நுட்பம்
  • 24. ஆலோசனை
  • 25. நூலக விஞ்ஞானம்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Director of EducationTeacher Education Administration Branch,Ministry of EducationIsurupaya,Battaramulla

TAMIL INSTRUCTIONDOWNLOAD
TAMIL CIRCULARDOWNLOAD
TAMIL APPLICATIONDOWNLOAD