meet.gov.lk is the secured government video conferencing platform based on Jitsi meet,
which is an open source application. It is a complete solution which is compatible with
Android, Mac OS, Windows and Linux. It consists of features such as desktop sharing, auto
view active speaker and text chatting. It can be used directly in a browser or in a downloaded
application.
நாட்டில் தற்பொழுது நிலவும் அசாதாரணமான நிலைமையினால் மாணவர்கள் கல்வியை பெற்றுக் கொள்வது பாரிய சவாலாக மாறியுள்ளது..
நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு மீட்க முயற்சி செய்தாலும் பல பிரதேசங்களில் வாழுகின்ற மாணவர்களுக்கு சரியான இணைய வசதி,மற்றும் இணைய பேக்கேஜ் பெற்றுக் கொள்வதற்கான பணவசதி என்பன இல்லாத காரணத்தினால் கிட்டத்தட்ட 50 வீதமான மாணவர்கள் இன் ஆல் ஆன்லைன் மூலமான கல்வியை பெற்றுக் கொள்ள முடிவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..
குறித்த பிரச்சினையை கருத்தில் கொண்டு கல்வியமைச்சு அதற்கான தீர்வாக மாணவர்களுக்காக ஆன்லைன் மூலமாக video conferencing தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலவசமாக கற்பிப்பதற்கான அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது..
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் zoom என்ற அப்ளிகேஷனுக்கு பதிலாக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள meet என்ற செயலியை பயன் படுத்த முடியும்..
இதில் உள்ள விசேட அம்சங்கள் பின்வருமாறு…
எந்தவிதமான நேர கட்டுப்பாடும் கிடையாது..
இணைத்துக்கொள்ளும் அங்கத்தவர் எண்ணிக்கை மட்டுப் படுத்தப் படுவதில்லை..அதே நேரத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்களை இணைப்பதற்கு முடியும்..
குறித்த செயலியை பயன் படுத்துபவர்களுக்கு மிகக் குறைவான கட்டணத்தில் விசேட டேட்டா pacakage களை தொலைபேசி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன..
குறித்த இணையதளத்திற்கு பிரவேசிக்க – VISIT
குறித்த meet இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிகாட்டலை PDF வடிவத்தில் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும் – DOWNLOAD
குறித்த meet app ஸ்மார்ட்போனில் எவ்வாறு டவுன்லோட் செய்து அதனை ஆக்டிவேட் செய்து கொள்வது என்பதைஅறிய இங்கு click செய்யவும் – FULL DETAILS
மீட் செயலியை பயன் படுத்துவதற்கு தொலைபேசி நிறுவனங்கள் வழங்கியுள்ள விசேடமான டேட்டா package அறிந்து கொள்வதற்கு கிளிக் செய்யவும் – FULL DETAILS
Obs ஊடாக ஒளிப்பதிவு செய்வதற்கான வழிகளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் – DOWNLOAD