க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் E மற்றும் A+ சித்திகள்

சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும் இம்முறை எழுத இருக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி..

இம்முறை வெளியாகவுள்ள பரீட்சை பெறுபேறுகளில் புதிய சித்தி களுக்கான தரங்கள் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருக்கின்ற தரங்களுக்கு மேலதிகமாக E மற்றும் A+ சித்திகள் சேர்க்கப்படுவது கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் இது உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை..

25-34 புள்ளிகள் பெறும் மாணவர்களுக்கு w அதாவது Fail இற்கு பதிலாக E சித்தியும் 80-100 புள்ளிகள் பெறும் மாணவர்களுக்கு A என்று சித்திக்கு பதிலாக A+ சித்தியும் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக சொல்லப்படுகின்ற புள்ளி நடைமுறையும்  உங்கள் பார்வைக்கு .. 

NEW SYSTEM

NEW SYSTEM
81-100A+
75-80A
65-74B
50-64C
35-49S
25-34E
00-24FAIL(W)

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியானதும் நமது வாட்ஸ்அப் குழுமங்களில் பகிரப்படும்..

வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அரசு அறிவித்தல்கள் தொடர்பான தகவல்களை வழங்கும் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE

பின்வரும் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் யாராவது ஒருவர் பயன் பெறலாம்.