JOIN OUR WHATSAPP GROUP
அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் – JOIN HERE
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் தேர்ச்சி அற்ற சேவை தொகுதி இரண்டின் கீழ் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் தரம் 3 காண உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை.
விண்ணப்ப முடிவுத் திகதி-25.02.2021
தகைமைகள்
உயர் தரத்தில் ஒரு பாடத்தில் எனும் சித்தி அடைந்து இருத்தல்
வயது 18 தொடக்கம் 30 வரை இருக்க வேண்டும்
அனைத்து விண்ணப்பதாரிகள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி தினத்துக்கு முன்னதாக 6 வருட காலத்தினுள் விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் குறைந்தது மூன்று வருடங்கள் எனும் தொடர்ச்சியான நிரந்தர பதிவினை கொண்டிருக்க வேண்டும் இதனை கிராம உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தப்பட்ட வாக்காளர் இடாப்பு பட்டியலில் பிரதியை சமர்ப்பித்தல் மூலம் நிரூபிக்க வேண்டும்.
போட்டி பரீட்சை இரண்டு விதமான வினாத் தாள்களை கொண்டது
1. நுண்ணறிவு பரீட்சை காலம் ஒரு மணித்தியாலம்
2. கமத்தொழில் தொடர்பான பொது அறிவு காலம் ஒரு மணித்தியாலம்
சம்பளம்- 45,540/=
பரீட்சைக் கட்டணம்-600/-
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Commissioner general of examination,organisation ( institutional and foreign examinations) branch, department of examinations, pelawatta,battaramulla
குறித்த வேலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வாசிக்க -> GAZETTE
விண்ணப்பபடிவத்தை download செய்ய —> APPLICATION
JOIN OUR WHATSAPP GROUP
அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் – JOIN HERE
Leave a Reply