Government jobs and exams of feburary 2021(with application forms)

JOIN OUR WHATSAPP GROUP

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் – JOIN HERE

பெப்ரவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டிய அனைத்து அரச வேலைவாய்ப்பு ,போட்டிப் பரீட்சை மற்றும் கற்கை நெறிகள் தொடர்பான முழு விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.(விண்ணப்பப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது)

1.சாதாரணதர தகமை உடன் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் துளைப்பான் பயிலுனர் பதவிக்கான வெற்றிடங்கள் – (14.02.2021)

FULL DETAILS

2.உயர்தரம் சித்தியடைந்த பெண்களுக்கான குடும்பநல உத்தியோகத்தர் கற்கை நெறிக்கான விண்ணப்பத் திகதி 15.2.2021 அன்று வரை நீடிக்கப்பட்டுள்ளது.

FULL DETAILS

இலங்கை வங்கியின் நீதிமன்ற எழுதுவினைஞர், நொத்தாரிசு எழுதுவினைஞர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. (13.02.2021)

FULL DETAILS

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவைக்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பத்திகதி 25.02.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

FULL DETAILS

இலங்கை சமூக பாதுகாப்பு சபையில் வெற்றிடமாக உள்ள ஐந்து வகையான பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.(08.02.2021)

FULL DETAILS

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் தேர்ச்சி அற்ற சேவை தொகுதி இரண்டின்  கீழ்  விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் தரம் 3 காண உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை.(25.02.2021)

FULL DETAILS

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தில் வெற்றிடமாக உள்ள நிர்வாகி தரம் 3 காண விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. (09.02.2021)

FULL DETAILS

பனை அபிவிருத்தி சபையின் வெற்றிடமாக உள்ள ஐந்து விதமான பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (10.02.2021)

FULL DETAILS

ரத்மலானை பல்கலைக்கழக கல்லூரியில் பின்வரும் மூன்று பதவிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.(முகாமைத்துவ உதவியாளர் ,ஆய்வுக்கூட உதவியாளர், நூலக உதவியாளர்)-12.02.2021

FULL DETAILS

உயர் தரத்தில் ஒரு பாட சித்தியுடன் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் தரம் 3 ஆட்சேர்ப்புக்கான போட்டிப்பரீட்சை விண்ணப்பத் திகதி 10.02.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

FULL DETAILS

தேசிய விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பவியல் ஆணைக்குழுவில் முகாமைத்துவ உதவியாளர் சேவை கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (15.02.2021)

FULL DETAILS

நீதி அமைச்சின் கீழ் திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.(297 vacancies)(26.02.2021)

FULL DETAILS

சமூக சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் சைகை மொழி பெயர்ப்பாளர் ,தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. (19.02.2021)

FULL DETAILS

புகையிரத நிலைய அதிபர் தரம் 3 பதவிக்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம் முடிவுத் திகதி 05.03.2021 வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

FULL DETAILS

இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளர் இயந்திரவியல் போட்டிப்பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.(05.03.2021)

FULL DETAILS

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களுக்கான ஒன்பது வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.(01.03.2021)

FULL DETAILS

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு வில் பதவி வெற்றிடங்களுக்கு அறிவித்தல்.(MANAGEMENT ASSISTANT)-(10.02.2021)

FULL DETAILS

பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள அனைத்து போட்டிப் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

FULL DETAILS

JOIN OUR WHATSAPP GROUP

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் – JOIN HERE

நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*