அரச பதவி வெற்றிடங்கள்
நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் பின்வருமாறு பதவி வெற்றிடங்கள் கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பதவிகள்
1.நிர்வாக உதவியாளர்(administrative assistant)
2.கணக்கு உதவியாளர்(accounts assistant)
3.தொழில்நுட்ப அதிகாரி(technical officer)
4.எண்ணிக்கை அளவையாளர்(quantity surveyor)
5.நில அளவையாளர்(land surveyor)
6.சிரேஸ்ட எண்ணிக்கை அளவையாளர்(senior quantity surveyor)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
Central Expressway Project III,
Stage 1,
3rd Floor,
Sethsiripaya,
Battaramulla
தேவையான தகைமைகள் மற்றும் விண்ணப்ப படிவம் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> மேலதிக தகவல்கள்
நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள- JOIN HERE
நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE
Leave a Reply