Vacancies at LB finance private limited. (Marketing officer, assistant manager, senior executive)

இலங்கையின் பிரபல நிதி நிறுவனமான LB FINANCE இல் பின்வரும் மூன்று வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Marketing officer (credit)

(சாதாரணதர மற்றும் உயர்தர தகமை)

வயது 25 ஐ விடக் குறைவாக இருக்க வேண்டும்

Senior executive (credit)

வங்கி அல்லது நிதி துறையில் 3 வருட அனுபவம்.

குறித்த துறையில் பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதி இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

Assistant manager (credit)

வங்கி அல்லது நிதி துறையில் 4-6 வருட அனுபவம் இருத்தல்.

குறித்த துறையில் பட்டம் அல்லது அதற்கு சமமான தகமை இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

உங்கள் தகைமைகள் அடங்கிய சுயவிபரக்கோவையை மின்னஞ்சல் மூலமாக அனுப்பினால் போதுமானது. –

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – hr@lbfinance.lk

இன்னும் ஒருசில தினங்களில் விண்ணப்பத் திகதி முடிவடைய உள்ள 10 அரச வேலைவாய்ப்பு விவரங்கள்–> மேலும் வாசிக்க

இலங்கையின் அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பாக உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் – JOIN GROUP

நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள- JOIN GROUP

4 Comments

Leave a Reply

Your email address will not be published.


*