National institute of social development calling applications from eligible individuals for 12 types of vacancies..
சமூர்த்தி வதிவிடப் பொருளாதார நுண் நிதிய மற்றும் சுய தொழில் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ்
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் பின்வரும் 12 வகையான பதவி வெற்றிடங்கள் கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
- Lecturer
- Training Officer
- Research Officer
- Accountant
- Translator (Sinhala/English)
- Instructor of English
- Research Assistant
- Programme Assistant
- Assistant Librarian
- Administrative Officer
- Assistant Registrar
- Accounting Officer
குறித்த பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தகைமைகள் தொடர்பான விபரங்கள் pdf வடிவத்தில் மூன்று மொழிகளிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி உங்கள் சுயவிபரக்கோவை உடன் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு
Director General (Acting),
National Institute of Social Development,
Liyanagemulla,
Seeduwa,
பதிவு தபால் மூலமாக 30.06.2021 இதற்கு முன்னதாக அனுப்பி வைக்கவும்.. ஏற்கனவே அரச நிறுவனம் ஒன்றில் பணி புரிபவர்கள் குறித்த விண்ணப்பத்தை உங்கள் தலைமை அதிகாரியின் ஊடாக அனுப்ப வேண்டும்.