உயர்தரத்தில் 3பாடம் சித்தியடைந்த பெண்களுக்கான வாய்ப்பு..
சுகாதார அமைச்சினால் துணை மருத்துவ சேவையின் கீழ் குடும்பநல உத்தியோகத்தர் அதற்கான பயிற்சி நெறிக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
முடிவுத் திகதி -01.02.2021
பயிற்சி நெறி- குடும்பநல உத்தியோகத்தர்
காலம்-1.5 வருடங்கள்
பயிற்சி மொழி- தமிழ் அல்லது சிங்களம்
தகைமைகள்
சாதாரண தரத்தில் தமிழ் ,கணிதம் விஞ்ஞானம் மற்றும் இன்னும் ஒரு பாடம் உள்ளடங்களாக 4 திறமை சித்தியுடன் மொத்தமாக 6 பாடங்களில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் சித்தி (ஆங்கில பாடத்தில் சாதாரண சித்தி இருத்தல் அவசியம்)
2015/2016/2017 ஆண்டுகளில் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையில் ஏதேனும் ஒரு துறையில் மூன்று பாடங்களில் சித்தி
பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வயது 18-30 வரை இருக்க வேண்டும்.
உயரம் 147cm க்கு அதிகமாக இருக்க வேண்டும். திருமணமாகாதவர்கள் ஆக இருக்க வேண்டும்.
Online மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வர்த்தமானி அறிவித்தலை பெற்றுக் கொள்ள ? DOWNLOAD
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை ? DOWNLOAD
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கு இங்கு கிளிக் செய்யுங்கள். (இந்த லிங்க் இன்னும் இரு நாட்களில் ஆக்டிவ் நிலைக்கு வந்து விடும் அதன் பின்னர் நீங்கள் விண்ணப்பிக்க முடியும்)
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள…Join group
ஏனையவர்கள் பயனடைய இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன?- மேலும் வாசிக்க
இலங்கை வங்கியில் எழுது வினைஜர் வேலைவாய்ப்பு —மேலும் வாசிக்க
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் கமநல சேவை முகாமைத்துவ உதவியாளர் தரம் 3 கான ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப்பரீட்சை 2020- மேலும் வாசிக்க
I have just finished my nursing course. Give me a career opportunity.
Great jop mid wife