Government jobs and exams of january first week 2021

ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் வெளியான அரசாங்கத்தின் போட்டிப் பரீட்சைகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள்

1. சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் வேலை பரிசோதகர் வேலைவாய்ப்பு -15.01.2021??? மேலும் வாசிக்க

2. இலங்கை வான்படையின் தொண்டர் சேவையில் தொழில்நுட்பவியலாளர் மற்றும் அழகுக்கலை நிபுணர் -18.01.2021 (சாதாரணதர தகைமை உடன்)??? மேலும் வாசிக்க

3.கைத்தொழில் அமைச்சின் மாந்தை உப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. – 21.01.2021???? மேலும் வாசிக்க

4. வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை(உயர்தரத்தில் 3 பாட சித்தி)??????மேலும் வாசிக்க

-01.02.2021

5. இலங்கை கமத்தொழில் ஆய்வு கொள்கை சபையில் வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கான விண்ணப்பங்கள்(உயர்தரத்தில் 3 பாட சித்தி) -14.01.2021???? மேலும் வாசிக்க

6. சமூகசேவை உத்தியோகத்தர் தரம் 2 போட்டிப்பரீட்சை கிழக்கு மாகாணம் -26.01.2021??? மேலும் வாசிக்க

6.2021 பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிமுறைகள் அடங்கிய சுற்று நிருபத்தை அரசாங்கம் வெளியிட்டது.??????????மேலும் வாசிக்க

7. அரசு ஊழியர்களுக்கான விசேட முற்பணம் தொடர்பான சுற்று நிருபத்தை அரசாங்கம் வெளியிட்டது.???மேலும் வாசிக்க

8.சுகாதார அமைச்சினால் துணை மருத்துவ சேவையின் கீழ் குடும்பநல உத்தியோகத்தர் அதற்கான பயிற்சி நெறிக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.?மேலும் வாசிக்க

9.இலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பப் பிரிவின் மூன்றாம் சேவை தரம் 3 பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ?மேலும் வாசிக்க

10.இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்படும் தகவல் தொழில்நுட்பம் துறை சார் 07 கற்கைநெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ?மேலும் வாசிக்க

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – Join group

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்வதன் மூலம் யாராவது ஒருவர் பயன் பெறலாம்.

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*