இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் தமிழ் மொழி பெயர்ப்பாளர் வேலைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
தமிழ் மொழிபெயர்ப்பாளர் வகை1
(உயர் தரத்தினை பூர்த்தி செய்திருத்தல் அத்துடன் இலங்கை பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி ஒன்றில் இரண்டு வருட முழுநேர கற்கைநெறி யாவது பூர்த்தி செய்து இருத்தல்…வாய்மொழி மூல மொழி பெயர்ப்பு மற்றும் எழுத்து மூல மொழிபெயர்ப்பில் நான்கு வருட அனுபவம் இருத்தல்)
தமிழ் மொழி பெயர்ப்பாளர் வகை 2
(பல்கலைக்கழகம் ஒன்றில் சமூக விஞ்ஞானம் அல்லது மொழிபெயர்ப்பு தொடர்பான ஒரு கற்கை நெறியினை பூர்த்தி செய்து இருத்தல்…எழுத்து மூலம் மற்றும் வாய்மொழி பெயர்ப்பில் 2 வருட அனுபவம்)
ஒன்லைன் மூலமாக விண்ணப்ப படிவத்தினை 18 .12. 2020 க்கு முன்னர் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்
விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள-
அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற எமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள் –
எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்
இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்
Leave a Reply