Calling application for post of managemnet trainee in bank of ceylon

Print

இலங்கை வங்கியின் முகாமைத்துவப் பயிற்சியாளர் (Management Trainee) வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்ப முடிவுத் திகதி 19 .12. 2020

தகைமைகள்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருத்தல் (GPA 3.5 ஐ விட அதிகமாக இருத்தல்)

           அல்லது

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் முதுமானி கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல்

        அல்லது

வங்கி அல்லது நிதி நிறுவனம் ஒன்றில் நிறைவேற்று மட்டத்தில் பணிசெய்து இருத்தல்

      அல்லது

பல்கலைக்கழக பட்டம்  ஒன்றுடன் பின்வரும் கற்கை நெறிகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருத்தல்

 (ICA-SL)

(ACCA-UK)

•(CFA-USA)

(CIMA-UK)

ICA-UW

விண்ணப்ப முடிவு திகதியில் வயது 30 அல்லது அதைவிட குறைவாக இருத்தல் வேண்டும்

ஒன்லைன் மூலமாக விண்ணப்ப படிவத்தினை 19.12. 2020 க்கு முன்னர் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்

விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள- 

அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற எமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள் – 

எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்

இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*