இலங்கை பரீட்சைத் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பப் பிரிவின் மூன்றாம் சேவை தரம் 3 பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
26.10.2020 ஆக இருந்த முடிவுத் திகதி 22.01.2021வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பதவிகள்
1. இயந்திர இயக்குனர் மற்றும் அவுசெட் பதிபவர்
2. அச்சு வேலை செய்பவர்
3.கணினி தட்டச்சு மற்றும் அச்சுக்கோலம் வரைபவர்
4. பிரிண்டிங் இயந்திர இயக்குனர்
5. அச்சக தொழில்நுட்பவியலாளர்
6. அச்சுப் பதிப்பு முன் திட்டமிட்டுபவர்
கல்வித் தகமை
சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மற்றும் கணிதத்துடன் சேர்த்து மேலும் இரண்டு பாடங்களில் திறமை சித்தியுடன் ஒரே அமர்வில் 6 பாடங்களில் சித்தி
தொழில் தகைமை
பொருத்தமான துறையில் nvq level 5 சான்றிதழை பெற்று இருத்தல்.
விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள??
வர்த்தமானி அறிவித்தல்? download
விண்ணப்ப படிவம் ? download
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
Commissioner general of examination,Administration branch, department of examinations, Sri Lanka, p.o. box 1503, Colombo
நமது whatsapp குழுமத்தில் இணைய — join whatsapp group
நமது telegram குழுமத்தில் இணைய – JOIN HERE
Hi sir,
I am after my Adavamce level waiting for a job to work smart dedicate
Thank you !
Hi sir
IAM befor advance level results waiting for a job to work dedicate
Thank you!
Hi sir,
I am advance level results waiting for a job to work dedicate
Thank you.
Hi sir,
Iam after my advance level waiting
For a job to work dedicate
Thank you.
Hi sir,
I’m after my advance level waiting for a job to work dedicate
Thank you.