உயர்தர தகைமையுடன்தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பதவி வெற்றிடங்கள்
விண்ணப்ப முடிவுத் திகதி 21 .12 .2020
முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் அல்லாதது (ஒப்பு நோக்கும் வேலைகள்)
முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் அல்லாதது (தட்டச்சு வேலைகள்)
முகாமைத்துவ உதவியாளர் தொழில் நுட்பம் அல்லாதது
ஆலோசனை உதவியாளர்
விசாரணை உதவியாளர்
இணைய கண்காணிப்பு உதவியாளர்
வீடியோ சாட்சி பதிவு செய்யும் அதிகாரி
பதிவில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி 2020 க்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள-
விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்
சிறந்த நன்னடத்தை மற்றும் இலங்கையின் எந்த பாகத்திலும் வேலை செய்யக்கூடிய உடல் உள நலன்களை கொண்டிருத்தல் வேண்டும்
அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற எமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள்.
இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்
Leave a Reply