Translator open North province public service

வடக்கு மாகாண பொதுச்சேவை மாகாண மொழி பெயர்ப்பாளர் சேவையின் கீழ் மொழிபெயர்ப்பாளர் தரம் 2 கான ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப்பரீட்சை 2020

விண்ணப்ப முடிவுத் திகதி – 28.12.2020

வெற்றிடங்கள்

மொழிபெயர்ப்பாளர் தமிழ்- சிங்களம்

மொழிபெயர்ப்பாளர்   ஆங்கிலம்-சிங்களம்

பொதுவான தகமைகள்

இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்

வடமாகாணத்தை நிரந்தர வதிவிடம் ஆக கொண்டவரும் விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் மூன்று வருடங்கள் வடமாகாணத்தில் தொடர்ச்சியாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்

விண்ணப்பதாரரின் தாய் தந்தை வடமாகாணத்தை சொந்த இடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும் 

இட ஒதுக்கீட்டில் 3 வீதம் விசேட தேவையுடையோருக்கு ஒதுக்கப்படும்.

சம்பளம் -65,440 ரூபாய்

அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை பெற எமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையவும்-

உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் இதன் மூலம் பயன் பெறலாம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*