Vacancy at mantai saltern limited(management assistant,saltern officer,manager)

 அரச பதவி வெற்றிடங்கள்

கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் மாந்தை உப்பு நிறுவனத்தில் பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

முடிவுத் திகதி – 21.01.2021

1. Management assistant

2. Manager saltern

3. Marketing manager

4. Assistant manager (saltern, quality control)

5.saltern officer

பதவி வெற்றிடங்கள் நிலவும் பிரதேசங்கள்

1. மன்னார்

2. ஆனையிறவு

3. கொழும்பு

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள –

(விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)

DOWNLOAD APPLICATION

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – join group

ஜனவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அணைத்து அரச வேலைவாய்ப்புகளும் ஒரே பார்வையில் – CLICK HERE

(இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் யாராவது ஒருவர் பயன் பெறலாம்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*