management assistant vacancies at north province-2021

உயர்தர தகைமை உடன்

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை

முடிவுத் திகதி – 01.02.2021

முகாமைத்துவ உதவியாளர்

பேருந்து நிலைய பொறுப்பதிகாரி

திடீர் பரிசோதனை உத்தியோகத்தர்

பொதுவான தகைமைகள்

விண்ணப்பதாரர் வடமாகாணத்தை நிரந்தர வதிவிடம் ஆக கொண்டவராக இருத்தல் வேண்டும்.

வயதெல்லை 18-45

கல்வித் தகைமைகள்

சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி

உயர்தரத்தில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தி.

மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள் –

மேலதிக தகவல்களுக்கு

download application form

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN GROUP

முகாமைத்துவ உதவியாளர் போட்டி பயிற்சிக்கு தேவையான வினாத்தாள்கள் பயிற்சி வினாக்கள் அடங்கிய தொகுப்பு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும

DOWNLOAD PDF

ஜனவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டிய அனைத்து அரசாங்க வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் போட்டிப்பரீட்சை களும் ஒரே பார்வையில்.. —-> click here

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் யாரோ ஒருவர் பயன் பெறலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*