University of moratuwa aptitude exam 2021

Applications are hereby invited for the above Aptitude Tests from candidates who possess the
minimum University Admission requirements as specified under Section 1.2 of the Handbook on
“Admission to Undergraduate Courses of the Universities in Sri Lanka Academic Year – 2020/2021”,
issued by the University Grants Commission

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 2021 கல்வி ஆண்டுக்கான பின்வரும் கற்கை நெறிகளுக்கான உளச்சார்பு பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..

Architecture Degree (B.Arch) (Faculty of Architecture)

Design Degree (B. Des) (Faculty of Architecture)

Landscape Architecture Degree(B.LA) (Faculty of Architecture)

Fashion Design & Product Development Degree
(Faculty of Engineering)

Information Technology & Management Degree (
Faculty of Information Technology)

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக ஆன்லைன் விண்ணப்பம் ஊடாகவே விண்ணப்பிக்க வேண்டும்..ஆன்லைன் விண்ணப்பத்துடன் சேர்த்து கட்டணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு மற்றும் பரீட்சை பெறுபேறு சான்றிதழ்கள் மற்றும் இணைக்கப்படவேண்டிய உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் என்பவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை upload செய்ய வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை..

Bank of Ceylon drawn in favor of the “Vice-Chancellor, University of
Moratuwa”

Account No. 306836 (Katubedda Branch).

Examination fee for one programme is Rs 1000/

சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பெறுபேறுகள் சான்றிதழின் பிரதி ஆன்லைன் விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பப்பட வேண்டும்.

DETAIL AND APPLICATION