உயிரியல் விஞ்ஞான பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறும் கற்கை நெறிகளில் விபரங்களை அவை காணப்படும் பல்கலைக்கழகங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Titles of each course of study under biology subject stream.
Different Courses of Study are available in Universities and Higher Educational Institutes
உயர்தர பரீட்சையில் உள்ள பாடங்கள் பின்வருமாறு ஆறு முக்கிய பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.
1.கலைப்பிரிவு(arts)
2.வணிகவியல் பிரிவு
3.உயிரியல் விஞ்ஞான பிரிவு
4.பௌதிக விஞ்ஞான பிரிவு
5.பொறியியல் தொழில்நுட்ப பிரிவு
6.உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு.
கீழ்வரும் கற்கைநெறி விவரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட 2020 நூலை அடிப்படையாகக் கொண்டது.
உயிரியல் விஞ்ஞான பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடிய கற்கை நெறிகளும் அவை காணப்படுகின்ற பல்கலைக்கழகங்கள் தொடர்பான விபரங்களும்..
உயிரியல் விஞ்ஞான பிரிவு
மருத்துவம்(MEDICINE)
- University of Colombo
- University of Peradeniya
- University of Sri Jayewardenepura
- University of Kelaniya
- University of Jaffna
- University of Ruhuna
- Eastern University, Sri Lanka
- Rajarata University of Sri Lanka
- Wayamba University of Sri Lanka
- Sabaragamuwa University of Sri Lanka
- University of Moratuwa
பல் அறுவை சிகிச்சை(Dental Surgery)
- University of Peradeniya
விலங்கு மருத்துவ விஞ்ஞானம்(Veterinary Science)
- University of Peradeniya
விவசாய தொழில் நுட்பமும் முகாமைத்துவம்(Agricultural Technology & Management)
- University of Peradeniya
விவசாயம்(agriculture)
- University of Jaffna
- Eastern University, Sri Lanka
- Rajarata University of Sri Lanka
- Sabaragamuwa University of Sri Lanka
- Wayamba University of Sri Lanka
உணவு விஞ்ஞானமும் போசாக்கும்(Food Science & Nutrition)
- Wayamba University of Sri Lanka
உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
- University of Peradeniya
- University of Sri Jayewardenepura
- Sabaragamuwa University of Sri Lanka
ஆயுர்வேத மருத்துவமும் சத்திர சிகிச்சை(Ayurvedic Medicine and Surgery)
- Institute of Indigenous Medicine
- Gampaha Wickramaarachchi Ayurveda Institute
யுனானி மருத்துவமும் சத்திர சிகிச்சை(Unani Medicine and Surgery)
- Institute of Indigenous Medicine
சித்த மருத்துவமும் சத்திர சிகிச்சையும்(Siddha Medicine and Surgery)
- University of Jaffna
- Trincomalee Campus
உயிரியல் விஞ்ஞானம்(Biological Science)
- University of Colombo
- University of Peradeniya
- University of Sri Jayewardenepura
- University of Kelaniya
- University of Jaffna
- University of Ruhuna
- Eastern University, Sri Lanka
- South Eastern University of Sri Lanka
பிரயோக விஞ்ஞானங்கள(Applied Sciences (Biological Science)
- Rajarata University of Sri Lanka
- Sabaragamuwa University of Sri Lanka
- Vavuniya Campus
சுகாதார விருத்தி(Health Promotion)
Rajarata University of Sri Lanka
தாதியியல்(Nursing)
- University of Peradeniya
- University of Sri Jayewardenepura
- University of Jaffna
- University of Ruhuna
- Eastern University, Sri Lanka
- University of Colombo
மருந்தக வியல்(Pharmacy)
- University of Peradeniya
- University of Sri Jayewardenepura
- University of Jaffna
- University of Ruhuna
மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானங்கள்(Medical Laboratory Sciences)
- University of Peradeniya
- University of Sri Jayewardenepura
- University of Jaffna
- University of Ruhuna
ஊடுகதிர் படமெடுப்பு(Radiography)
University of Peradeniya
இயன் மருத்துவம்(Physiotherapy)
- University of Colombo
- University of Peradeniya
மூலக்கூற்று உயிரியல் உயிர் ரசாயன இயலும்..(Molecular Biology & Biochemistry)
University of Colombo
கடற்றொழில் மற்றும் கடல்சார் விஞ்ஞானம்(Fisheries & Marine Sciences)
University of Ruhuna
சூழல் பேணலும் முகாமைத்துவமும்..(Environmental Conservation & Management)
University of Kelaniya
விலங்கு விஞ்ஞானமும் மீன்பிடித்தலும்(Animal Science & Fisheries)
University of Peradeniya
உணவு உற்பத்தியும் தொழில்நுட்ப முகாமைத்துவம்.
Wayamba University of Sri Lanka
விவசாய வளம் முகாமைத்துவமும் தொழில்நுட்பமும்.
University of Ruhuna
விவசாய வியாபார முகாமைத்துவம்.
University of Ruhuna
பசுமை தொழில்நுட்பம்
University of Ruhuna
விலங்கு விஞ்ஞானம்
Uva Wellassa University of Sri Lanka
ஏற்றுமதி விவசாயம்.
Uva Wellassa University of Sri Lanka
நீர்வாழ் வளங்கள் தொழில்நுட்பம்.
Uva Wellassa University of Sri Lanka
உயிரியல் விஞ்ஞான பிரிவு மாணவர்கள் மேலும் விண்ணப்பிக்க கூடிய கற்கை நெறிகளில் விவரம்
- Law
- Architecture
- Design
- Fashion Design & Product Development
- Management Studies (TV)
- Information Technology (IT)
- Management and Information Technology (MIT)
- Town & Country Planning
- Peace and Conflict Resolution
- Information and Communication Technology (ICT)
- Science and Technology
- Computer Science & Technology
- Entrepreneurship & Management
- Tea Technology & Value Addition
- Industrial Information Technology
- Mineral Resources and Technology
- Management and Information Technology (SEUSL)
- Physical Education
- Speech and Hearing Sciences
- Sports Science & Management
- Hospitality, Tourism and Events Management
- Palm and Latex Technology & Value Addition
- Information Technology & Management
- Tourism & Hospitality Management
- Information Systems
- Landscape Architecture
- Translation Studies
- Film & Television Studies
- Project Management
- Marine and Fresh Water Sciences
- Food Business Management
- Geographical Information Science
- Human Resource Development