DFCC Bank calling applications from eligible candidates for trainee banking asssiatnts.
65 வருடங்களாக இலங்கையர்களின் நன்மதிப்பை பெற்ற பிரபலமான DFCC வங்கியில் Trainee banking assistant பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேவையான தகைமைகள்
சாதாரண தரத்தில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் திறமை சித்தி உள்ளடங்களாக உயர்தரத்தில் 3 பாடங்களில் B சித்தி பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு- உங்கள் கல்வித் தகைமைகள் குறித்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு போதுமானதாக உள்ளதா என்பதை dfcc வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ள அட்டவணையை நிரப்புவதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்..
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். உங்களால் dfcc வங்கியின் உத்தியோகபூர்வ இணைய தளத்திற்குள் நுழைய முடியும்.
CLICK HERE TO CHECK ELIGIBILITY
அதில் check your eligibility என்று கொடுக்கப்பட்டிருக்கும்.. அதை கிளிக் செய்வதன் மூலம் ஒரு form காணப்படும்..அதில் உங்கள் பிறந்த திகதி சாதாரண தர உயர்தர பெறுபவர்கள் பற்றிய விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.. அதை முழுமையாக நிரப்பி submit என்பதை கொடுங்கள்.. உங்களால் விண்ணப்பிக்க முடியுமா என்பதை அதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்..
குறித்த பதவிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
கீழே கொடுக்கப்பட்டுள்ள dfcc வங்கியின் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.. அதனைப் புரிந்து செய்து முழுமையாக நிரப்பி 16.மே 2021 க்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..
Senior Vice President (Human Resources)
DFCC Bank PLC, 73/5 Galle Road, Colombo 03
விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள் – DOWNLOAD
உயர்தர சித்தியுடன் மக்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் நாடு பூராகவும் கோரப்பட்டுள்ளன.(02.06.2021– ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.)
உயர்தர சித்தியுடன் சம்பத் வங்கியின் trainee staff assistant பதவிக்கு நாடு பூராகவும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.(28.05.2021– ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்)