*2021 உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!*

*2021 உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!*

2021 ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளது.

*2021 உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் வெளியானது..*

*2021 Al application form released*

*ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான முழுமையான அறிவித்தல் மற்றும் வழிமுறைகள் மூன்று மொழிகளிலும் வழங்கப்பட்டுள்ளது..*

விண்ணப்பம் மற்றும் அதை விண்ணப்பிக்கும் முறை தொடர்பான முழுமையான தகவல்களையும் நமது இணையதளம் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் வழங்கப்படும்,,