Cargills Bank invited applications from eligible candidates for the post Trainee Banking assistant
இலங்கையில் வளர்ந்து வரும் முன்னணி வர்த்தக வங்கிகளில் ஒன்றான காகில்ஸ் வங்கி உயர்தர தகைமை உடன்
Trainee Banking Assistant பதவிக்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து கோர்ப்படுகிறது.
தேவைப்படும் தகைமைகள்
1.இருபத்தி மூன்று வயதை விட குறைவான வயது உடையவராக இருத்தல்..
2.உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி
3.சாதாரண தர பரீட்சையில் 8 பாடங்களில் சித்தி.. ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் B சித்தி
4.கணினி தொடர்பான அடிப்படை அறிவு..
5.வங்கிகளில் ஆறுமாத internship செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்..
விண்ணப்பிக்க வேண்டிய முறை
செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி 2021 இதற்கு முன்னதாக உங்கள் சுயவிவர கோவையினை கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..
அல்லது காகில்ஸ் வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் மூலமாக cv ஐ upload செய்து விண்ணப்பிக்க முடியும்..
கீழே கொடுக்கப்பட்டுள்ள cv format ஐ. டவுன்லோட் செய்து உங்களுக்குத் தேவையான cv ஐ உருவாக்கிக் கொள்ள முடியும்..
(குறிப்பு- கீழே கொடுக்கப்பட்டுள்ள cargills bank இன் உத்தியோகபூர்வ புகைப்பட அறிவித்தலை வாசித்து முழுமையான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.)