WHEN WILL THE RESULTS OF 2020 OLEVEL EXAM BE RELEASED??

WHEN WILL THE RESULTS OF 2020 OLEVEL EXAM BE RELEASED??

இன்று நள்ளிரவுக்கு முன்னர் சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் என சமூக வலைத்தளங்களின் மூலம் பரப்பப்படும் செய்தி முற்றிலும் போலியானது..

இவ்வாறு வாட்ஸ் அப் மற்றும் மற்றைய சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்படும் எந்த செய்தியையும் பரப்ப வேண்டாம்..

ஏற்கனவே உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 

இதுவரை சாதாரண தர பரீட்சையில் செய்முறைப் பரீட்சையை நடை பெறாத காரணத்தினால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

எனினும் இன்னும் பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்தினால் அது எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளில் கால அட்டவணையை பாதிக்கும் என்பதால் செய்முறை பரீட்சை பெறுபேறுகளை தவிர்த்து மற்றைய பெறுபேறுகளை வெளியிட கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ..

எனவே இது தொடர்பில் எதிர்காலத்தில் அவதானம் செலுத்தப்படும் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.. எப்பொழுதும் நம்பகமான செய்திகளை பகிர்வோம்

இதுபோன்ற கல்விசார் மற்றும் வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்*- JOIN HERE