NSB Fund Management Co. Ltd. is fully owned Subsidiary of National Savings Bank and dedicated Primary Dealer appointed by the Central Bank of Sri Lanka. Th e Company is called applications from eligible candidates for the following vacancies.
தேசிய சேமிப்பு வங்கியின் கிளை நிறுவனமானNSB Fund Management Co. Ltd. இல் பின்வரும் ஆறு வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
1.Marketing assistant (investment assistant )
தகைமை – உயர்தரம்
சம்பளம்- 40000 ரூபாய்
2.EXECUTIVE OFFICER (HUMAN RESOURCE)
மனிதவள முகாமைத்துவம் பட்டம் அல்லது டிப்ளமோ..
குறித்த துறையில் ஒரு வருட அனுபவம்
சம்பளம் -89375
3.MANAGER (ACCOUNTS)
குறித்த துறையில் பட்டம் அல்லது accounting டிப்ளோமா
ஒரு வருட அனுபவம்
சம்பளம் – 105000
4.SENIOR MANAGER(BACK OFFICE )
குறித்த துறையில் பல்கலைக்கழக பட்டம்
02 வருட அனுபவம்
சம்பளம் -125000
5.INVESTMENT ASSISTANT III(MIDDLE OFFICE)
குறித்த துறையில் பல்கலைக்கழக பட்டம்
ஒரு வருட அனுபவம்
சம்பளம் -80000
RESEARCH ANALYST – (INVESTMENT ASSISTANTII)
குறித்த துறையில் பல்கலைக்கழக பட்டம்
2 வருட அனுபவம்
சம்பளம்-40000
How To Apply????
Applications giving full bio-data including Educational/Professional Qualifi cations, Experience and names and addresses of two non-related referees should be sent to reach the undersigned in the registered cover or e-mail to ceo.nsbfmc@nsb.lk or to secretary.fmc@nsb.lk on or before 11.06.2021.
முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவங்கள் email மூலமாக அனுப்பப்பட வேண்டும்..(பதிவு தபால் மூலமாகவும் அனுப்பலாம்..நாட்டில் தற்போது நிலவும் நிலைமை காரணமாக பலருக்கு அப்படி அனுப்புவது கடினமாக இருப்பதால் email மூலம் அனுப்புவது சிறந்தது.)
அனுப்பவேண்டிய email முகவரி – ceo.nsbfmc@nsb.lk or secretary.fmc@nsb.lk
விண்ணப்பப் படிவத்துடன் உங்கள் கல்வி மற்றும் வேலை அனுபவம் தொடர்பான சான்றிதழ்களின் பிரதிகள் இணைத்து அனுப்பப்பட வேண்டும்..
Application closing date- 11 june 2021
APPLICATION FORM- DOWNLOAD