University of Colombo school of computing calling applications for advanced multimedia web design and development techniques online course..highly recognised certificate presented by the university of Colombo school of computing to the participants who successfully complete the course..
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி கல்லூரியின் web designing தொடர்பான certificate course ஒன்றை ஆன்லைன் மூலமாக கற்பதற்கு ஆர்வம் உள்ளவர்களுக்கான advanced multimedia web design and development techniques கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கற்கை நெறியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்|course content
Html4 and HTML5 with advanced browser techniques
HTML form handling using PHP MySQL and Apache
Web engineering technologies
Future of web application
Dynamic web page development
Web accessibility techniques
Adobe Dreamweaver for quick web authoring
Sinhala and Tamil Unicode fonts
Web content management system
குறித்த கற்கை நெறிக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே உள்வாங்க படுவர்..
Course fee -30500
Duration 8 days (sundays)
From 8.30 a.m. to 5:30 p.m.
ஆன்லைன் கற்கை நெறியை பூர்த்தி செய்ததும் கொழும்பு பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மிகச்சிறந்த சான்றிதழ் ஒன்று வழங்கப்படும்.
ONLINE REGISTRATION – APPLY