Higher diploma in Human resource management conducted by university of kelaniya 2021

Higher diploma in Human resource management conducted by university of kelaniya 2021

Higher diploma in Human resource management conducted by university of kelaniya 2021

தேவையான அடிப்படை தகைமை|BASIC QULAIFICATIONS

உயர் தரத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் மூன்று பாடங்களிலும் சித்தி..(PASSED IN GCE ALEVEL IN ANY STREAM)

Higher diploma இரண்டு வருடங்கள்(2YEARS) கொண்டது.. தொடர்ச்சியாக மேலதிக பட்டப்படிப்புகளை தொடர முடியும்..

1st year –>diploma in HRM

2nd year–> higher diploma in HRM

3rd year–> business management degree 

    Master of human resource management

      PHD

Medium English

Time – One day in weekend

Higher diploma கான கட்டணம் 165000 ரூபாய் ஆகும். ஆரம்ப கட்டமாக ரூபாய் 40,000 செலுத்தப்பட வேண்டும்.. எஞ்சிய தொகையை பகுதி பகுதியாக செலுத்த முடியும்..

Application can be downloaded from university official website.

Duly completed applications should be e email to hdhrm@kln.ac.lk and mention as 2021 HDHRM applications in the subject attached with the scanned payment receipt of 750 to any branch of peoples bank to the account of 055-1001-1-0667549

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.

APPLICATION FORM – DOWNLOAD

குறித்த விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து

hdhrm@kln.ac.lk என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.. அனுப்பும் பொழுது subject இல் என  குறிப்பிடவும்.

குறித்த விண்ணப்ப படிவத்துடன் ஏதேனும் ஒரு மக்கள் வங்கி கிளையின் மூலமாக 055-1001-1-0667549என்ற கணக்கு இலக்கத்திற்கு 750 ரூபாய் செலுத்திய receipt இன் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதியை வைத்து அனுப்பவும்.

Closing date- 20 june 2021