Trainee banking Assistant- State Mortgage & investment Bank(SMIB)

SMIB, as the premier housing bank in the Nation, is in the process of restructuring the bank’s the operation to offer a higher level of customer satisfaction and a wider variety of services. As such, we invite applications from candidates who have demonstrated dynamic leadership roles and make a full commitment to achieve business goals with relevant qualifications and experience for the following post.

TRAINEE BANKING ASSISTANT

இலங்கையின் முதலாவது அரச வங்கியும் 84 வருடங்கள் பழமையான அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி (state mortgage&investment bank) திறமை மிக்க இளைஞர்களை உள் வாங்கும் பொருட்டு Trainee banking assistant வேலைவாய்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

உயர்தரம் முடித்துவிட்டு வங்கி வேலை வாய்ப்பு ஒன்றை எதிர்பார்த்து இருக்கும் இளைஞர்கள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.

குறித்த  வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான தகைமைகள்?

விண்ணப்பதாரர்கள் 25 வயதை விட அதிகமான வயதை கொண்டிருத்தல் கூடாது .

சாதாரண தரத்தில் 5 திறமை சித்திகள் உள்ளடங்கலாக மொத்தமாக 6 பாடங்களில் சித்தி (தமிழ் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் திறமை சித்திகள் இருத்தல் வேண்டும்)

உயர்தரத்தில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்

கணினி பற்றிய அடிப்படை அறிவு இருத்தல் மேலதிகமாக எடுத்துக் கொள்ளப்படும்..(Ms office)

Training and placement

தேர்வு செய்யப்படுபவர்கள் இரண்டு வருட பயிற்சிக் காலத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பயிற்சிக் காலத்தின் போது சம்பளம் வழங்கப்படும்..

குறித்த பயிற்சி பூர்த்தியானதும் நிரந்தரமான வங்கி உதவியாளர் தரம் 3 பதவிக்கு அமர்த்தப்படுவார்கள். ஆரம்ப சம்பளமாகப் 38,080. ரூபாய் வழங்கப்படும்.

எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

விண்ணப்பதாரர்களின் கல்வித் தகைமை களைப் பொறுத்து தெரிவு செய்யப்படுபவர்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் எழுத்து மூலமான பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும். அதில் 50 வீதமான புள்ளிகளை பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து 19.04.2021 இதற்கு முன்னதாக

General Manager/CEO
State Mortgage and Investment Bank,
No.269, Galle Road, Colombo 03.

என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வையுங்கள்.

அனுப்பும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் application for trainee Banking assistant என குறிப்பிடுங்கள்.

முழுமையான விபரத்தை pdf வடிவத்தில் பார்வையிட.. – DOWNLOAD

விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் – DOWNLOAD

வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அரசு அறிவித்துள்ளது தொடர்பான தகவல்களை வழங்கும் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE

பின்வரும் வேலைவாய்ப்பு தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் யாராவது ஒருவர் பயன் பெறலாம்.