Sales Representative- Srilanka catering limited

SriLankan Catering serves all airlines that operate to Colombo’s Bandaranaike International Airport. We also provide an array of services for the airport’s lounges and restaurants, including catering, laundry and restaurant management.

SALES REPRESENTATIVE

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் (srilankan airlines)ஆல் நடத்தப்படும் srilanka catering limited நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதி வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

உலகலாவிய ரீதியில் விமான சேவைகளின் நன்மதிப்பைப் பெற்ற இந் நிறுவனமானது  சர்வதேச போக்குவரத்து கேட்டரிங் சங்கத்தில் 5 விருதுகளை வென்றுள்ளது.

புதிதாக இன் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள உறைந்த  உணவு வகைகளை promotion செய்வதற்கான விற்பனை பிரதிநிதிகளை உள் வாங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான தகைமைகள் என்ன?

1.சாதாரண தரத்தில் சித்தி அடைந்து இருத்தல் (கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் திறமைச் சித்தி)

2.கணினி தொடர்பான அடிப்படை அறிவு (ms office with computer literacy)

சிறந்த தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவ  திறமை

விற்பனை முகாமைத்துவம் அல்லது marketing தொடர்பான அனுபவம்..

மோட்டார் வாகன சாரதி பத்திரத்துடன் சொந்தமாக ஒரு bike வைத்திருத்தல்.(motor bike with license)

குறித்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

உங்களுடைய சுய விபரக் கோவையை(resume

Careers@srilankancatering.com 

என்னும் email முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

அல்லது 

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பி

இரு உறவினர் அல்லாத பரிந்துரையாளர் களின் கையொப்பத்துடன் ,அண்மையில் எடுக்கப்பட்ட உங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைத்து 

Senior Manager HR & Administration
SrlLankan Catering Ltd
PO Box 07
Airline Centre, Bandaranaike International Airport
Katunayake
Sri Lanka

எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அனுப்பும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவி தொடர்பான விபரத்தை குறிப்பிடுங்கள்.

CLOSING DATE- 13.04.2021

விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள் – DOWNLOAD

வேலைவாய்ப்பு மற்றும் கல்வி,அரச அறிவித்தல்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்- JOIN HERE

இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். யாராவது ஒருவர் பயன் பெறலாம்.