Official mobile application of the Department of Examinations, Sri Lanka

The official mobile application offered by Department of Examinations, Sri Lanka

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் டிஜிட்டல் கொள்கைகளுக்கு அமைய புதிய mobile app ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது..

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத் தளத்தில் வழங்கப்படுகின்ற அனைத்து சேவைகளும் குறித்த Mobile app ஊடாக இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.. குறித்த app தற்பொழுது ப்ளே ஸ்டோரில்(PLAY STORE) மட்டுமே DOWNLOAD செய்யக் கூடியதாக உள்ளது.. குறித்தMOBILE app இணை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது.

குறித்த application மூலம் பெறக்கூடிய சேவைகள் பின்வருமாறு.

ஆன்லைன் சான்றிதழ்கள்/சான்றிதழ்களை உறுதிப்படுத்திக் கொள்ளல்/பரீட்சை index இலக்கத்தை தேடுதல்..

அரச பரீட்சைகளின் பெறுபேறுகளை  பார்வையிடுதல்..

கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் பரீட்சைகள் தொடர்பான விபரங்களையும் அவற்றின் பெறுபேறுகள் 

கடந்தகால போட்டிப் பரீட்சைகள் முக்கியமாக அரச வேலை வாய்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் மற்றும் உயர்தரம், சாதாரண தரம் புலமைப் பரிசில்  போன்ற கல்வி சார்ந்த பரீட்சை வினாத்தாள்கள் போன்றவற்றை டவுன்லோட் செய்ய முடியும்..

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கியமான அறிவிப்புகளை பார்வையிடல்..

இலங்கையின் கல்வி மற்றும் பாடசாலைகளின் வளர்ச்சிதொடர்பான. Census

விண்ணப்பப் படிவங்களை டவுன்லோட் செய்தல்..

Admission (பரீட்சை அனுமதி அட்டை)டவுன்லோட் செய்தல்..

முக்கியமான அரச பரீட்சைகளில் நேரசூசி களைப் பெற்றுக் கொள்ளுதல் .

GIt பரீட்சையை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளல்.

CLICK BELOW TO DOWNLOAD THE APP

கீழே கொடுக்கப்பட்டுள்ள சிவப்பு டவுன்லோட் பொத்தானை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ள முடியும்