Bachelor of Science External Degree Programmes By rajarata university

The faculty of applied science at rajarata university of Sri Lanka entertains applications from prospective candidates for the three years BSc external degree programs in biological science and physical science through online

வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக ரஜரட்ட பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான இளமானி வெளிவிவகார பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பம் கோரப்பட்ட  கற்கை நெறிகள்..

B.Sc. in Biological Sciences : Zoology and Botany (compulsory), Physics,
Information Technology, Statistics


B.Sc. in Physical Sciences : Physics, Mathematics, Information Technology,
Statistics

விண்ணப்பிக்க தேவையான தகைமைகள்

உயர்தரத்தில் ஒரே அமர்வில் உயிரியல் பிரிவில் அல்லது கணிதப் பிரிவில் மூன்று பாடங்களில் சித்தி

சாதாரண தரத்தில் ஆங்கில பாடத்தில் திறமைச் சித்தி 

இந்த கற்கைநெறி மூன்று வருடங்களைக் கொண்டது . இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து கற்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணமாக 1500ம் பதிவு கட்டணமாக 1000 உம் செலுத்த வேண்டும்..

செலுத்தவேண்டிய கட்டணம் தொடர்பான விபரங்கள் 

விண்ணப்பிப்பது எப்படி?

பல்கலைகழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து முழுமையாக நிரப்பி 15ஆம் திகதி ஜூன் மாதம் 2021 முன்னதாக பதிவுத் தபால் மூலமாக

senior assistant registrar, centre for distance and continuing education university of Sri Lanka ,mihintale

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்..

விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் ஆயிரத்தி ஐநூறு எந்த ஒரு இலங்கை வங்கியின் கிளையின் மூலமாகவும் 

0009622238

என்ற கணக்கு இலக்கத்திற்கு செலுத்தி குறித்த பற்றுச் சீட்டை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்..

விளம்பர அறிவித்தல்-  VIEW

ஆன்லைன் விண்ணப்பம் – View

Note:
 Anytime anywhere learning.
 Exit points at Certificate Level (completion of the first year) and Diploma level
(completion of the first two years).
 Courses are conducted by a panel of experts from Rajarata University of Sri Lanka,
University of Peradeniya, and University of Sri Jayawardanapura.
 Excellent learning environment with constant guidance through feedback.
 Foundation course offered by the IPSL equivalent qualification to G.C.E (A/L)
Physics and if some candidates has S pass for the Agriculture in G.C.E (A/L) also
consider under Biology stream.