Sri Lanka Teacher Recruitment 2026: Results update

ALL ISLAND MSO GUIDANCE GROUPJOIN
INLAND REVENUE EXAM GUIDEJOIN

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புப் பரீட்சை 2026 – தற்போதைய நிலவரம்

பட்டதாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் RESULTS அடுத்து வரும் மூன்று நாட்களுக்குள் வெளியாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.. EXAM PAPERS சரிபார்க்கும் வேலைகள் முடிவடைந்துள்ளதாகவும் அடுத்த கட்டமாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே செப்டம்பர் மாதத்தில் இறுதிக்குள் Results எதிர்பார்க்கப்படுகின்றது

இப்பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள் உத்தியோகபூர்வ பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புப் பரீட்சை பெறுபேறுகள் 2026-க்காக தற்போது காத்திருக்கின்றனர். பெறுபேறுகள் வெளியானதன் பின்னர், தகுதி பெறும் பரீட்சார்த்திகள் நேர்முகப் பரீட்சை, ஆவண சரிபார்ப்பு மற்றும் இறுதி நியமன நடைமுறைகளுக்காக அழைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2026 – முக்கிய விபரங்கள்
ஆட்சேர்ப்பு பட்டதாரி ஆசிரியர்கள் (Graduate Teachers)
சேவை இலங்கை ஆசிரியர் சேவை
மொத்த வெற்றிடங்கள் 23,344
மொத்த விண்ணப்பதாரர்கள் 163,433
அரச சேவை விண்ணப்பதாரர்கள் 66,991
வெளிவாரி விண்ணப்பதாரர்கள் 96,442
பரீட்சை நிலையங்கள் 1,048
பரீட்சை நடைபெற்ற திகதி 24 மே 2026
மொழி மூலம் சிங்களம் / தமிழ் / ஆங்கிலம்
தற்போதைய நிலை விடைத்தாள் மதிப்பீடு நடைபெறுகிறது
பெறுபேறுகளின் நிலை உத்தியோகபூர்வ வெளியீட்டுக்காக காத்திருக்கப்படுகிறது