Scholarships for Migrant Workers Children-SLBFE 2026 APPLICATION

Scholarships for Migrant Workers Children-SLBFE 2026 APPLICATION

🎓 புலமைப்பரிசில் அறிவித்தல் – 2026

புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE)

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான 2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் கொடுப்பனவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

நிறுவனம்: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE)
முடிவுத் திகதி: 2026.11.20

Ministry of Industry and Foreign Employment Registration with Sri Lanka Foreign Employment Bureau Distribution of Scholarships to Children of Foreign Employment Workers 2025 Registered with Sri Lanka Foreign Employment Bureau