Court stenographer grade 3 judicial service commission open competitive exam

 நீதிமன்ற முகாமைத்துவ உதவியாளர் சேவை பிரிவின் கீழ் நீதிமன்ற சுருக்கெழுத்தாளர்(court stenographer) தரம் 3 பதவி ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப்பரீட்சை 2020

விண்ணப்ப முடிவுத் திகதி – 15.01.2021

தேவையான தகைமைகள்

இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்

18 வயதுக்கு குறையாதவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

சிறந்த நன்னடத்தை உடையவராக இருத்தல்

இலங்கையின் எப்பாகத்திலும் கடமையாற்றுவதுக்கான உடல்தகமைகளை கொண்டிருத்தல்

சாதாரண தரப் பரீட்சையில் கணிதம் உட்பட கட்டாயமாக 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்(4 பாடங்களில் திறமைச் சித்தி கட்டாயம் இருக்கவேண்டும் ஆங்கிலம் உள்ளடங்கலாக)

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஸ்டெனோகிரபி மற்றும் டைப்பிங் தொடர்பான பயிற்சி நெறியினை முழுமையாக பூர்த்தி செய்திருத்தல்

மேற்குறிப்பிட்ட தகமைகளை 27.11.2020 க்கு முன்னர் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்

பரீட்சைக் கட்டணம் 400 ரூபாய் நிதி சேவை ஆணையகத்தின் மக்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவேண்டும்.

பரீட்சை மூன்று வினாத் தாள்களை கொண்டது

1. மொழித்திறன்

2. உளச்சார்பு பரீட்சை

3. ஸ்டெனோகிரபி மற்றும் டைப்பிங்

விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்ய- 

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற எமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள்

இந்த வேலை வாய்ப்பினை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*