Additional Director, Assistant Director, Administration Officer (Human Resources), Network Administrator, Accounts Officer, Development Assistant, Instructor (Tamil, Information Technology, English), Management Assistant – National Youth Corps

National Youth corps இல் பின்வரும் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத் திகதி- 15.12.2020

பட்டப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டு வேலைவாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் வடகிழக்கு வாழ் இளைஞர்களுக்கான அரிய சந்தர்ப்பம்.

மேலதிக இயக்குனர்

உதவி இயக்குனர்

 நிர்வாக அதிகாரி(மனித வளம்)

நெட்வொர்க் நிர்வாகி

மேம்பாட்டு உதவியாளர்

பயிற்றுவிப்பாளர் (தமிழில்| தகவல் தொழில்நுட்பம் |ஆங்கிலம்)

முகாமைத்துவ உதவியாளர்

சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தினை,உங்கள் கல்வித் தகைமைகள் தொடர்பான சான்றிதழ்களின் பிரதிகளுடன் 15 .12. 2020 க்கு முன்   vacancy@youthcorps.lk  என்று ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

PDF டவுன்லோட் செய்ய

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ள நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*