சமூக சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பின்வரும் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Closing date – 19.02.2021
1. சைகை மொழி பெயர்ப்பாளர்(sign language interpreter)
2. தொழில்கல்வி பயிற்றுவிப்பாளர்(vocational instructor)
வேலைக்கு அமர்த்தப்படும் படங்கள்
Ds office , vocational training centre,
தகைமைகள்
1.sign language interpreter (grade 3)(open)
வயது 18 தொடக்கம் 30 வரை இருக்க வேண்டும்.
2.உயர்தர தகைமை
3. சைகை மொழிபெயர்ப்பு தொடர்பான ஒரு டிப்ளோமா
நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்
1.sign language interpreter (grade 3)(limited)
வயது 18 தொடக்கம் 30 வரை இருக்க வேண்டும்.
2. சாதாரண தகைமை
3. சைகை மொழிபெயர்ப்பு தொடர்பான ஒரு டிப்ளோமா .
4. சமூக சேவக திணைக்களத்தில் ஐந்து வருட அனுபவம்.
எழுத்துப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்
2. Vocational instructor (தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளர்) (food technology)
வயது 18 தொடக்கம் 30 வரை இருக்க வேண்டும்.
சாதாரண தர தகமை போதுமானது.
2.Vocational instructor (தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளர்) (agriculture, dance and music, cement works, computer)
உயர்தர தகமை
பொதுவான கல்வித் தகைமைகள்
குறிப்பிட்ட துறைகளுடன் தொடர்புடைய தொழில் நுட்பக்கல்லூரி பயிற்சி நெறியை செய்து இருத்தல்.
அல்லது certificate course from department of social service or national youth council
அல்லது certificate course from vocational training authority.
அல்லது nvq level 5 க்குக் குறையாத சான்றிதழை பெற்றிருத்தல்.
முழுமையான விபரம் பெற இந்த அறிவித்தலை நன்கு வாசிக்கவும் – DETAILS
விண்ணப்ப படிவம் டவுன்லோட் செய்ய –> Application
எழுத்துப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். பரீட்சை நுண்ணறிவு மற்றும் கிரகித்தல் வினாத்தாள்களை கொண்டிருக்கும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Director, Department of social services, 2nd floor 2nd stage, Sethsripaya, Battaramulla
நமது வாட்சப் குழுமத்தில் இணைய – JOIN HERE
நமது telegram குழுமத்தில் இணைய – JOIN HERE
409 Main street munaichenai
Kinniya ~ 04 ( 0750262495 )