vacancies at national gem and jewellery authority vacancies-2021

அரச பதவி வெற்றிடங்கள்|MANAGEMNET ASSISTANT

*தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையில் வெற்றிடமாகவுள்ள 21 வகையான 38 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

*1. முகாமைத்துவ உதவியாளர்கள்

*2. தொழில்நுட்பவியலாளர்*

*3. தகவல்தொழில்நுட்ப உதவியாளர்*

*4. தொழில்நுட்ப உதவியாளர்கள்  (இலத்திரனியல்)*

*5. தொழில்நுட்பவியலாளர் (மதிப்பீடு)*

*6. சுற்றாடல் உதவியாளர்*

(01 வெற்றிடம்)

*7. மேம்பாட்டு உதவியாளர்*

*8. அமூலாக்கல் மற்றும் பிராந்திய அபிவிருத்தி உதவியாளர்*

*9. மதிப்பீட்டு இரத்தினவியல் உதவியாளர்*

*10. பெறுகை அதிகாரி*

*11. மனித வளங்கள் அதிகாரி*

*12. புள்ளி விபரவியல் அதிகாரி*

*13. திட்டமிடல் அதிகாரி*

*14. நிருவாக அதிகாரி*

*15. உதவி மதிப்பீட்டு இரத்தினவியலாளர்*

*16. புவியியலாளர்*

*17. உதவிப் பணிப்பாளர் சட்டம்*

*18. உதவிப்பணிப்பாளர் ( அமூலாக்கம்)*

*19. பணிப்பாளர் (மதிப்பீடுகள்)*

*20. பணிப்பாளர் (இரத்தினவியல்*

*21. பணிப்பாளர் (ஏற்றுமதி)*

குறித்த பதவிக்கு தேவைப்படும் தகமைகள் தொடர்பான முழுமையான பத்திரிகை அறிவித்தல் ஐ வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் – DETAILS

விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும்- APPLICATION

முடிவுத்திகதி – 05.02.2021

*விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி*

Chairman & Chief Executive Officer ,National Gem and Jewellery Authority ,No.25,Galle Face Terrace, Colombo 03

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெறலாம்  – JOIN HERE

எமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்- JOIN HERE

இன்னும் ஒருசில தினங்களில் விண்ணப்பத் திகதி முடிவடைய உள்ள 10 அரச வேலைவாய்ப்பு விவரங்கள்–> மேலும் வாசிக்க

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*