Vacancies at fairMax international company

இலங்கையில் நேரடி விளம்பரப்படுத்தல் துறையில் முதன்மை நிலையில் விளங்கும்
Fairmax International நிறுவனத்தின் ஹட்டன்,
கண்டி, இரத்தினபுரி,
நாவலப்பிட்டி,
வவுனியா, திருகோணமலை,
மன்னார், வாழைச்சேனை, அம்பாறை, நுவரெலியா, குருணாகல், கல்முனை, நீர்கொழும்பு,
புத்தளம் , சிலாபம் முல்லைத்தீவு
ஆகிய இடங்களில், இயங்கிவரும் மற்றும் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ள கிளைகளுக்கு அலுவலக
1 . முகாமையாளர்கள்,

2. உதவிமுகாமையாளர்கள்,

3. விற்பனை விணியோகஸ்தர்கள்,

4. கணக்காளர்கள்

உடனடியாக கோரப்படுகின்றனர்..

தகமையுடையோர் நேரடியாகவும்,
O/L அல்லது A/L தோற்றிநிற்போர் 3-6 மாத கால இலவச முகாமைத்துவ பயிற்சியின் மூலமும் இணைத்துக் கொள்ளப்படுவர்..

பயிற்சியின்போது 12,000= தொடக்கம் 18,000/= ற்கு இடைப்பட்ட வருமானமும் பயிற்சியின் பின்னர் முகாமையாளர்களுக்கு 65,800/= தொடக்கம் 120,000/= ற்கு இடைப்பட்ட மாதாந்த வருமானமும் பெற முடியும்..

O/L அல்லது A/L தோற்றி தொழிலொன்றிற்காக காத்துநிற்கும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்..

*வயதெல்லை- 17க்கு மேற்பட்டோர்(ஆண் பெண் இருபாலாரும்)

பயிற்சியின்போது உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி இலவசம்..

தொடர்புகளுக்கு-
0741271609

0766273770

0759245180

SMS your-
NAME,
AGE,
ADDRESS,
CONTACT NUMBER.

(இந்த தகவல்கள் அனைத்தும் fairmax நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தகவல்கள் ஆகும்.. இதன் நம்பகத் தன்மைக்கு அந்த நிறுவனமே பொறுப்பு உடையது)

11 Comments

  1. MY NAME IS SRIDARAN KUGANYA.
    I AM LIVING IN NUWARAELIYA.
    CURRENTLY I AM WORKING IN A TEA EXPORT COMPANY (TEA EXECUTIVE) IN COLOMBO BUT I AM SEARCHGING A JOB IN NUWARAELIYA.

Leave a Reply

Your email address will not be published.


*