ஜனவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டிய அனைத்து அரசாங்க வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் போட்டிப்பரீட்சை களும் ஒரே பார்வையில்..
1. கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சை – 15.01.2021
2. நீதிமன்ற முகாமைத்துவ பிரிவின் சுருக்கெழுத்தாளர் போட்டிப் பரீட்சை – 15.01.2021
3. இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களம் 350 பதவி வெற்றிடங்கள் – 15.01.2021
4. இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிலையத்தில் 15 வகையான பதவி வெற்றிடங்கள் -12.01.2021
5. புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தின் வேலைவாய்ப்பு -15.01.2021
6. நீர்பாசன திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் பதவிக்கான போட்டி பரீட்சை-11.01.2021
7. ராணுவ தன்னார்வ படையில் 36 வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல் – 08.01.2021மேலதிக தகவல்களுக்கு
8. Institution of engineers Sri Lanka இல் நிதி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரல் – 03.01.2021
9. தேசிய தொழில் முயற்சி அதிகார சபையில் பதவி வெற்றிடங்கள் – 12.01.2021
10. கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு – 07.01.2021
11. சுகததாச தேசிய விளையாட்டு கட்டிடத்தொகுதி அதிகார சபையில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்- 11.01.2021
12. கமத்தொழில் ஆய்வு கொள்கை சபையில் வேலைவாய்ப்பு வெற்றிடம் – 12.01.2021
13.சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் வேலை பரிசோதகர் தர 3 பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் (2020)
முடிவுத் திகதி 15.01.2021
14.கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் மாந்தை உப்பு நிறுவனத்தில் பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.முடிவுத் திகதி – 21.01.2021
15.வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை -முடிவுத் திகதி – 01.02.2021
16.
இலங்கை விமானப்படையில் தொண்டர் வான் படையில் வேலை வாய்ப்புகள் விண்ணப்பப் முடிவுத் திகதி -18.01.2021
முகாமைத்துவ உதவியாளர் போட்டி பயிற்சிக்கு தேவையான வினாத்தாள்கள் பயிற்சி வினாக்கள் அடங்கிய தொகுப்பு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும
மேலே கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு சிலவற்றிகான விண்ணப்படிவம் அரச வர்த்தமானியில் வழங்கப்படவில்லை ..அப்பிடியான பதவிகளுக்கு மாதிரி விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கபட்டுள்ளது….
நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – join group
குறித்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் யாரோ ஒருவர் பயன் பெறலாம்
(முகாமைத்துவ போட்டிப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் பயிற்சி வினாக்கள் அடங்கிய pdf இணைக்கப்பட்டுள்ளது.)
Suitable job
I want work
No 6 work
Yenakku number 6 work try panre atha pathi solla mudiuma ? Nan A/l seithuttu veettil ullen please response
I want
I want no 9 sir
Brou…mela ulla “meladhiga thagawalku” entatha click panna unga whatsapp grpku than link awudu..im the new to yur grp.so enaku neega before pota oru post um grpla kata matengudu..so unga website la anda job details a pakura maati set panuga brou..tnx
I have just finished my nursing course. So give me a career opportunity
Any job vacancy