vacancies at srilanka council for agricultural research policy

முடிவுத் திகதி -14.01.2021

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைய இந்த புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள் ??????????????????

இலங்கை கமத்தொழில் ஆய்வு கொள்கை சபையில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு
விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

1. முகாமைத்துவ உதவியாளர் – Management Assistant (Non-Technical)
( 02 வெற்றிடங்கள்)

#தகைமைகள்
? சிங்களம்/தழிழ், ஆங்கிலம், கணிதம் உட்பட 4 பாடங்களில் C சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி
? உயர்தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி

2. முகாமைத்துவ உதவியாளர் – Management Assistant (Technical)
( 04 வெற்றிடங்கள்)

#தகைமைகள்
? சிங்களம்/தழிழ், விஞ்ஞானம், கணிதம் உட்பட 4 பாடங்களில் C சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி
? உயர்தரத்தில் 3 பாடங்களிலும் சித்தி
? உரிய துறையில் NVQ Level 5 தகைமை பெற்றிருத்தல்

03. நிருவாக அலுவலர் – Administrative Officer
(1 வெற்றிடம்)

#தகைமை – அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருத்தல்

04. நூலகர் – Librarian
(1 வெற்றிடம்)

#தகைமை – அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருத்தல்

05. கணக்காளர் – Accountant
(1 வெற்றிடம்)

#தகைமை – அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருத்தல்

06. ஆராய்ச்சி அலுவலர் – Research Officer
(1 வெற்றிடம்)

#தகைமை – அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருத்தல்

07. சிரேஷ்ட விஞ்ஞானி – Senior Scientist
(1 வெற்றிடம்)

#தகைமை – அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருத்தல்

08. பிரதிப் பணிப்பாளர் – Deputy Director
(1 வெற்றிடம்)

#தகைமை – அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருத்தல்்

விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள். ????????????????

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*