கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பின்வரும் 13 வகையான பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE
CLOSING DATE– 05.02.2021
1. விற்பனை உதவியாளர்
உயர்தர தகைமை உடன் கணணி தொடர்பான அறிவு
2. போதனாசிரியர்
உயர்தர தகைமை
3. பொறியியல் உதவியாளர் (mechanical or electrical or chemical or rubber or polymer)
குறித்த துறை தொடர்பான nvq சான்றிதழை கொண்டிருத்தல்
4. பட வரைஞர்
உயர்தர தகைமை உடன் குறித்த துறையில் NVQ சான்றிதழை கொண்டிருத்தல்.
5. கணக்கு வைப்பாளர் மற்றும் நூலக உதவியாளர் மற்றும் ஆய்வுக்கூட உதவியாளர்
உயர்தர தகைமை உடன் குறித்த துறையில் NVQ சான்றிதழை கொண்டிருத்தல்.
6. தொழில் மேம்படுத்தல் உதவியாளர்
(திருகோணமலை பதுளை அம்பாறை மட்டக்களப்பு முல்லைத்தீவு கிளிநொச்சி நுவரெலியா மாத்தளை)
விஞ்ஞானம் அல்லது விவசாயம் அல்லது முகாமைத்துவம் அல்லது நிர்வாகம் தொடர்பான ஒரு பல்கலைக்கழகப் பட்டம்
இரண்டு வருட அனுபவம்
7. பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் விற்பனை உத்தியோகத்தர் மற்றும் போக்குவரத்து உத்தியோகத்தர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்
மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு குறிப்பிட்ட துறையில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம்
8. சிரேஷ்ட பொறியியல் உதவியாளர்(senior enginerring assistant)
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம்
மேற்குறிப்பிட்ட பதவிகள் பற்றிய முழுமையான தகைமை விபரங்களை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் ? NOTICE
விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்வதற்கு இங்கு கிளிக் செய்யவும்- APPLICATION FORM
விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பி பிறப்புச் சான்றிதழ் மற்றும் கல்வி தொழில் தகைமை தொடர்பான சான்றிதழ்களுடன் இணைத்து உறவினர் அல்லாத இரண்டு உத்தியோகத்தர்களின் உறுதிப்படுத்தல் உடன் முடிவு திகதிமுடிவதற்கு முன்னர் கீழ் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Chairman of industrial development board, of ceylon 615,galle road,kattubeda,moratuwa
நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE
நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள- JOIN HERE
குறித்த வேலைவாய்ப்பு தகவல்களை உங்கள் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுமத்துக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் யாராவது ஒருவர் பயன் பெறலாம்.
Leave a Reply