அரச பதவி வெற்றிடங்கள்
closing date – 08.02.2021
இலங்கை சமூக பாதுகாப்பு சபையில் பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1. முகாமைத்துவ உதவியாளர்
சாதாரண தரத்தில் 6 பாட சித்தியுடன் உயர்தரத்தில் 3 பாட சித்தி.
2. வாகன ஓட்டுனர்
சாதாரண தரத்தில் 6 பாட சித்தி
A தர சாரதி அனுமதி பத்திரம்
3. இணைப்பு அதிகாரிகள்
அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
4. விசாரணை அதிகாரிகள்
அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
5. சமூக பாதுகாப்பு அதிகாரி
அங்கீகரிக்கப்பட்ட பட்டம்
மேலதிக தகவல்கள் பெற்றுக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் – DETAILS
விண்ணப்ப படிவம் டவுன்லோட் செய்ய —>>> APPLICATION
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Chairman,Sri Lanka Social security board,”Samaga aarakshana piyasa”,No-18, rajagiriya road,,Rajagiriya
நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள- JOIN HERE
நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள- JOIN HERE
I have o/l result
Because I attempt A/L in commerce
My O/L result :- 3B 4C 2S
English- first say :- C
Second say :- B
Maths – B
Tamil – C
Commerce- C