Management Assistant- Telecommunications Regulatory Commission of Sri Lanka (TRCSL)

The Telecommunications Regulatory Commission of Sri Lanka (TRCSL) was established under the Sri Lanka Telecommunication (Amendment) Act No. 27 of 1996 as the national regulatory agency for telecommunications in Sri Lanka.

MANAGEMENT ASSISTANT

உயர்தர தகைமை உடன் முகாமைத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு..

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில்(Telecommunications Regulatory Commission of Sri Lanka ) ஒப்பந்த அடிப்படையில் முகாமைத்துவ உதவியாளர்(Management Assistant) வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க தேவையான தகைமைகள் என்ன?

சாதாரண தரத்தில் ஒரே அமர்வில் 6 பாடங்களில் சித்தி (நான்கு திறமை சித்திகள் அவசியம்.அவற்றுள் தமிழ் மொழி, கணிதம், ஆங்கிலம் ஆகியன உள்ளடங்கி இருக்க வேண்டும்).

உயர்தரத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் மூன்று பாடங்களிலும் சித்தி அடைதல்..

விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 45 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

சம்பள விபரம்

1 வருட ஒப்பந்த அடிப்படையில் கோரப்படும் குறித்த வேலைவாய்ப்பு EPF மற்றும் ETF நியதிகளுக்கு அமைவாக மாதம் தோறும் 46,240 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

உங்கள் சுய விபரக் கோவையை உறவினர் அல்லாத இருவரின் பரிந்துரை கையொப்பத்துடன் கீழ்வரும் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

முகவரி- Careers@trc.gov.lk

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி திகதி?

12.04.2021

விண்ணப்பதாரர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

விண்ணப்பதாரர்களுக்கு முதலில் ஒரு எழுத்து மூலப் பரீட்சை நடாத்தப்படும். அதில் தெரிவு செய்யப்படுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதில் தெரிவு செய்யப்படுவார்கள்.

வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அரசு அறிவித்தல்கள் தொடர்பான தகவல்களை இலவசமாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் – JOIN HERE