நீர்ப்பாசன திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை 2020

அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை அறிய நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள்.- JOIN

நீர்ப்பாசன திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை 2020

விண்ணப்ப முடிவுத் திகதி 10.02.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வயதெல்லை 18 தொடக்கம் 30

கல்வித் தகைமைகள்

1.சாதாரண தரத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது சிங்களம் மற்றும் கணிதம் உள்ளடங்களாக நான்கு பாடங்களில் திறமைச் சித்தி (மொத்தமாக 6 பாடங்களில் சித்தி)

2. உயர் தரத்தில் குறைந்த பட்சம் ஒரு பாடத்தில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்

முழு விபரம் அறிய —-> gazette டவுன்லோட்

பரீட்சை – நுண்ணறிவு மட்டும்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Director General of Irrigation ,Irrigation Department,,P. O Box 230,,auddhaloka Mawatha,,Colombo 07

Feburary jobs

பிப்ரவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டிய 19 அரசு வேலைவாய்ப்புகள் தொடர்பான விவரங்களை பார்வையிட விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும் –> CLICK HERE

அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை அறிய நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள்.

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் பெறலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*